ஆனி
தமிழ் நாட்காட்டி ஆண்டில் மூன்றாவது மாதம் (பெரும்பாலும், ஜூன் 15 முதல் ஜூலை 16 வரையான காலம்). month of tamil calender - ஆனி <--> ஆணி.
Aani, the third month of the Tamil year, occurring in June-July in the Gregorian Calendar. Preceded by வைகாசி (vaikāci) and followed by ஆடி (āṭi).
Tamil Wiktionary
ஆனி
[object Object]
Winslow (1862)
ஆனி (āṉi) — noun
- June–the month, ஓர்மாதம்
- (p.) The eighteenth Nakshattra, கேட்டை
- The nineteenth lunar mansion, மூலம்
- The twenty-first lunar mansion, உத்திராடம்
- The name of a river in the Madura district, which overflows in the month of June, பொருந்தநதி
- (திவா.) A tender leaf of the palm, cut off, வெட்டுக்குருத்து
- ஆனித்திருமஞ்சனம் — A sacred bathing or anointing of the idol at Chillumbrum. celebrated in the eighth lunar mansion in the month of June.
- ஆனித்தூக்கம் — Calms in the month of June.
ஆனி (āṉi) — noun
- Destruction, loss, decay, ruin, கேடு. Wils. p. 973. HANI.
Fabricius (1972)
ஆனி
- month of June
- the 19th lunar asterism, மூலம்
ஆனி — noun
- (ஹானி) destruction, loss, ruin, obstruction, கேடு.
- ஆனி தேடிக்கொள்ள — to seek one's own ruin.
Tamil Moli Akarathi (1928)
ஆனி (āṉi)
- உத்திராடநாள், ஏல்லை, ஒருமா தம், கேடு, கேட்டை, பொருந்தநதி மூலநாள், வாளலகு, வெட்டுக் குரு த்து
ஆனி (āṉi)
- ஓர்மாதம், கேடு, கேட்டை, பொ குந்தநதி, வெட்டுக்குருத்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆனி¹ (āṉi) — noun
- The third month of the Tamil calendar year (June-July); மூன்றுமாதம்
- The 19th nakṣatra. See மூலம். (திவா.)
- The 21st nakṣatra. See உத்தராடம் (திவா.)
ஆனி² (āṉi) — noun
- A river near Karūr. See ஆன்பொருதை. (பிங்.)
ஆனி³ (āṉi) — noun
- Harm, injury, destruction, ruin; கேடு. நின்பிள்ளை மேனிக்கொ ரானிவந் திலது (கம்பரா. இரணிய. 84).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆனி
- மூன்றாம் மாதம்
- காண்க: மூலம்
- உத்த ராடம்
- ஆன்பொருநை
- கேடு
- இந்துப்பு. ஆனிக்கருந்தலை - ஆனிமாதக் கடைசி