ஆயாள்

பாட்டி அம்மாவின் அம்மா ஆங்கிலம்

Aayal

Winslow (1862)

ஆயாள் (āyāḷ) — noun
  1. Mother, nurse, செவிலித்தாய்
  2. Mother's mother, பாட்டி. (c.)

Fabricius (1972)

ஆயாள் — noun
  1. mother, nurse, செவிலித்தாய் (see ஆயா).

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆயாள் (āyāḷ) — noun
  1. < ஆய்
  2. Mother; தாய்
  3. Grandmother; பாட்டி
  4. Old woman; முதி யவள். (C.G.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆயாள்
  1. தாய்
  2. பாட்டி
  3. முதியவள்