ஆயி

ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கான சொல்... மலத்தைக் குறிக்கும். ஆயி ai/aayi - mother,girl child,also feces

Yes

Tamil Wiktionary

ஆயி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கான சொல்... மலத்தைக் குறிக்கும்.

Winslow (1862)

ஆயி (āyi) — noun
  1. Mother, தாய். (c.)
  • பெரியாயி — The mother's elder sister.
  • சின்னாயி — The mother's younger sister.

Fabricius (1972)

ஆயி — noun
  1. mother an elderly woman, தாய்.
  • சின்னாயி — mother's younger sister.
  • பெரியாயி — mother's elder sister.

Tamil Moli Akarathi (1928)

ஆயி (āyi)
  1. தாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆயி¹ (āyi) — noun
  1. < id
  2. Mother; தாய். (திருப்பு. 156.)
  3. A term of respect, affixed to a woman's name, as in சின்னாயி, பொன்னாயி; ஒரு மரியாதைவாசகம். Loc
ஆயி² (āyi) — noun
  1. Entire-leaved elm. See ஆயா¹.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆயி
  1. தாய்
  2. ஆயா
  3. ஒரு சத்தி
  4. ஒரு மரியாதைச் சொல்