ஆயுள்
வாழ்நாள் - lifetime மக்களின் சராசரி ஆயுள் 75 ஆக அதிகரித்துள்ளது.
lifetime age then, at that time
Tamil Wiktionary
ஆயுள் — பெயர்ச்சொல் (Noun)
- வாழ்நாள்
[object Object]
Tamil Moli Akarathi (1928)
ஆயுள் (āyuḷ)
- ஆயுசு, வைத்தியன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆயுள்¹ (āyuḷ) — adv
- Then, at that time; அப்பொழுது. சொன்னவாயுளே (சீவக. 415).
ஆயுள்² (āyuḷ) — noun
- Lifetime; வாழ் நாள். (பிங்.)
IndoWordNet
ஆயுள் — noun
- ஓர் இயந்திரம் நன்றாகச் செயல்படும் என்று உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்ட காலம்
வயது நேரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)