சார்பெழுத்துகளுள் ஒன்றானதும், நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து. குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன மயிரையும் இருபிளப்பாகச் செய்யத் தகுந்தவாறு மிகு கூர்மையுடையதாகவும், பிடி சரிவர அமைந்ததாகவும் உள்ள அறுவை மருத்துவக் கருவி, நுண்ணிய சிறு கத்தி.
one of the names of the letter, ஃ
Tamil Wiktionary
ஆய்தம்
சார்பெழுத்துகளுள் ஒன்றானதும்
நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும்
மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து.
மயிரையும் இருபிளப்பாகச் செய்யத் தகுந்தவாறு மிகு கூர்மையுடையதாகவும்
பிடி சரிவர அமைந்ததாகவும் உள்ள அறுவை மருத்துவக் கருவி
நுண்ணிய சிறு கத்தி.
துணைக்கருவி
படை
Winslow (1862)
ஆய்தம் (āytam) — noun
The letter ஃ, so called from the indistinctness of its sound, or from the peculiarity and minuteness of its form. It is chiefly a consonant, but sometimes occurs as a vowel; yet it cannot be confounded with another letter, தனிநிலை. (p.)
ஆய்தக்குறுக்கம் — A contracted sound of the letter ஃ–as in the words, கஃறீது and முஃடீது, formed from கல்தீது and முள்தீது.
ஆய்தப்புள்ளி — The letter ஃ.
Fabricius (1972)
ஆய்தம் — noun
, ஆய்தப்புள்ளி, s. the letter ஃ used in poetry both as a vowel and as a consonant.
Tamil Moli Akarathi (1928)
ஆய்தம் (āytam)
அஃகேனம்,சிறுமை, நுண்மை
ஆய்தம் (āytam)
2 - குற்றாய்தம், முற்றாய்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆய்தம் (āytam) — noun
prob. ā-šrita. The letter ஃ 'ḵ', one of ten cārpeḻuttu, q.v.; சார்பெ ழுத்துளொன்று. (தொல். எழுத். 2.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆய்தம்
மூன்று புள்ளி (ஃ) வடிவினதாயெ ஓரெழுத்து, சார்பெழுத்துகளுள் ஒன்று