ஆறுமுகம்

இறைவன் முருகன் lord murugan, younger son of lord shiva and parvathi, having six heads and twelve hands. ஆறு+முகம்ஆறுமுகம்...இறைவன் இறைவிகளான பரமசிவன்-பார்வதியின் இளைய மகனான முருகன் ஆறுதலைகளையும் பன்னிரு கைகளையும் கொண்டவராதலால் ஆறுமுகம் என்றழைக்கப்பட்டார்...சில புராணங்களின்படி முருகன் சிவ-பார்வதியருக்கு தலைமகன் ஆவார்...

an epithet of the god Murugan. a male given name, Arumugam, from Tamil, equivalent to Sanskrit षण्मुख (ṣaṇmukha).

Tamil Wiktionary

ஆறுமுகம்
  1. இறைவன் முருகன்