ஆலங்கட்டி

மழை பெய்யும்பொழுது சில பொழுது விழும் சிறு பனிக்கட்டி ஆங்கிலம் - hail- precipitate as small ice particles File:Queensland HailStorm 260305.JPG

hailstone

Tamil Wiktionary

ஆலங்கட்டி — பெயர்ச்சொல் (Noun)
  1. மழை பெய்யும்பொழுது சில பொழுது விழும் சிறு பனிக்கட்டி

Tamil Moli Akarathi (1928)

ஆலங்கட்டி (ālaṅkaṭṭi)
  1. ஆலி, கரகம், கனோபலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆலங்கட்டி (ālaṅ-kaṭṭi) — noun
  1. Hail, hail-stone; கன்மழை.

IndoWordNet

ஆலங்கட்டி — noun
  1. உறைந்து கட்டியாகி விழும் மழைநீர்.