ஆலை

File:Air pollution by industrial chimneys.jpg தொழிற்சாலை File:Cut sugarcane.jpg கரும்பு படிமம்:Toddy fresh&bubbling.jpg கள்

sugarcane press, sugarcane mill factory, mill, plant sugarcane

Tamil Wiktionary

ஆலை
  1. இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

கரும்பாலை இரும்பாலை உருக்காலை பாவாலை நூற்பாலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆலை
  1. கரும்பாலை
  2. கரும்பு
  3. கள்
  4. கூடம்
  5. யானைக்கூடம்
  6. நீராரை
  7. கருப்பஞ்சாறு
  8. ஒரு வகைக் கிட்டித் தண்டனை