ஆளரி
பெயர்ச்சொல் அரிமா; (ஆண் சிங்கம்) நரசிங்கமூர்த்தி. (திருக்கோ. 225, உரை.)
Alari
Tamil Wiktionary
ஆளரி
- அரிமா; (ஆண் சிங்கம்)
- நரசிங்கமூர்த்தி. (திருக்கோ. 225
- உரை.)
Fabricius (1972)
ஆளரி — noun
- a lion
- Vishnu in his incarnation as a lion
Tamil Moli Akarathi (1928)
ஆளரி (āḷari)
- சிங்கவேறு,நரசிங்கமாகியவிஷ்ணு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆளரி (āḷ-ari) — noun
- +
- Lion; ஆண்சிங்கம். (பிங்.)
- Viṣṇu in his incarnation man-lion; நரசிங்கமூர்த்தி. (திருக்கோ. 225, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆளரி
- ஆண் சிங்கம்
- நரசிங்கமூர்த்தி,