ஆளிவிதை

Flaxseed

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆளிவிதை (āḷi-vitai) — noun
  1. Linseed, flaxseed, Linus usitatissimum; சிறுகணல் வித்து. (பதார்த்த. 780.)

IndoWordNet

ஆளிவிதை — noun
  1. ஒன்றின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படும் ஒரு செடி
ஆளிவிதை — noun
  1. ஆளிமரத்திலிருந்து எடுக்கப்படும் கறுப்பு அல்லது பழுப்பு வண்ணத்திலிருக்கும் ஒரு விதை இதிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

செடி எண்ணெய்வித்து