ஆள்வினை
முயற்சி. (குறள், 618.) உற்சாகம். (சூடா.) manly effort, enterprise
Humanity
Tamil Moli Akarathi (1928)
ஆள்வினை (āḷviṉai)
- உற்சாகம் முயற்சி, ஆள் வினை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆள்வினை (āḷ-viṉai) — noun
- +
- Manly effort, enterprise; முயற்சி. (குறள், 618.)
- Enthusiasm; உற்சாகம். (சூடா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆள்வினை
- முயற்சி
- மகிழ்ச்சி,