இகரம்
Igaram
Winslow (1862)
இகரம் (ikaram) — noun
- The letter இ, மூன்றாமுயிர்
- A tune, சந்தம். (p.)
- இகரக்குறுக்கம் — The letter இ, shortened in sound, குற்றியலிகரம்–as ஆடியாது.
Fabricius (1972)
இகரம் — noun
- the letter, இ.
Tamil Moli Akarathi (1928)
இகரம் (ikaram)
- சந்தம், மூன்றாமுயிரெழுத்து,அது,இ
இகரம் (ikaram)
- ஓரெழுத்து, சந்தம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இகரம்
- “இ?” என்னும் எழுத்து