இகுத்தல்

கொல்லுதல். (சூடா.) வீழ்த்துதல். (திவா.) தாழ்த்துதல். கணங் கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ (மலைபடு. 44).

beating