இசைத்தமிழ்

Tamil Moli Akarathi (1928)

இசைத்தமிழ் (icaittamiḻ)
  1. சங்கீதத்தமிழ் அது முத் தமிழினொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இசைத்தமிழ் (icai-t-tamiḻ) — noun
  1. +. Tamil poetry composed to suit the several melody-types and time-measures; that division of Tamil literature which consists of verses set to music as dist. fr. poetry or drama; one of mu-t-tamiḻ, q.v.; முத்தமிழுள் ஒன்று. (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இசைத்தமிழ்
  1. முத் தமிழுள் ஒன்று