இசைப்பாட்டு
Music
Tamil Moli Akarathi (1928)
இசைப்பாட்டு (icaippāṭṭu)
- இராகம்
இசைப்பாட்டு (icaippāṭṭu)
- இசை, இராகம், கந்தரு வம், காந்தாரம், காமரம், கானம், கீத ம், குழல், கேயம், கோளை, பா, பாட்டு பாணி, பாண் மனைவிழி, வரி இவற் றுள் வாச்சியத்தோடு பாடுமிசைப்பா ட்டு - சங்கீதம், பாண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இசைப்பாட்டு (icai-p-pāṭṭu) — noun
- +. Song, musical composition; சாகித்தியம். (சிலப்பதி. 60, உரை.)