இசைப்பு

இசை < இசைவு ஒப்புதல் தூது செல்ல இசைந்தான், "இசைந்து ஒழுகும் என்றக்கால் இசையத் தோன்றிவிடும் என்பதாம்" - இளம்பூரணர் உரை

Music

Tamil Wiktionary

இசைப்பு
  1. இசை

Tamil Moli Akarathi (1928)

இசைப்பு (icaippu)
  1. இணக்கம், கூடிநிற்றல், சொல்லல், பொருத்து
இசைப்பு (icaippu)
  1. அத்து, இசை, இயை, உத் தானம், சந்தி, புணர்ச்சி, இயைபு, இசைவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இசைப்பு¹ (icaippu) — noun
  1. < இசை⁴-
  2. Word; சொல். (திவா.)
  3. Playing on a musical instrument; யாழ்முதலியன வாசிக்கை. (தொல். சொல். 310.)
இசைப்பு² (icaippu) — noun
  1. Combination; இசைவு. (பிங்.)
இசைப்பு³ (icaippu) — noun
  1. < இயை²-
  2. Joining so as to fit in; பொருத்துகை
  3. Joint; பொ ருத்து