இசையமைப்பாளர்

Tamil Wiktionary

இசையமைப்பாளர்
  1. பல்வேறு இசைக்கருவிகளை மீட்டுவோரை நடத்துபவர். அந்நடத்தை மூலம், இசைக்கோவையை உருவாக்குபவர்.

IndoWordNet

இசையமைப்பாளர் — noun
  1. திரைப்படம், நாடகம் முதலியவற்றுக்கு இசையமைப்பவர்.

இசைஅமைப்பாளர் கலைஞர் கலைஞன்