இடதுசாரி
Leftist
Tamil Wiktionary
இடதுசாரி
— பெயர்ச்சொல் (Noun)
பொதுவுடைமைத் தத்துவம், சமூக ஏற்றத்தாழ்வுகள் அகற்றம், தொழிலாளர் உரிமைகள், முதலிய கொள்கைகளை ஆதரித்தல் அல்லது ஆதரிப்பவர்
IndoWordNet
இடதுசாரி
— noun
தொழிலாளர் வர்க்க உரிமைகளையும் பொதுவுடமைத் தத்துவங்களையும் ஆதரிக்கும் போக்கு
ஆமோதிப்பவர்
ஆதரிப்பவர்
இணங்குபவர்
சம்மதிப்பவர்
சொல் அகராதி
சொல் தேடு