இடிதல்

demolition

Tamil Moli Akarathi (1928)

இடிதல் (iṭital)
  1. உடைதல், ஒடிதல், சரிதல், நொறுங்கல்
இடிதல் (iṭital)
  1. ஒடிதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இடிதல்
  1. தகர்தல்
  2. உடைதல்
  3. சரிதல்
  4. கரை யழிதல்
  5. திகைத்தல்
  6. முனை முரிதல்
  7. வருந்துதல்