இடிவு
இடிந்து விழுகை Decay, destruction Crumbling down, as of an undermined bank
Demolition
Tamil Wiktionary
இடிவு
- அழிவு
- இடிந்து விழுகை
Tamil Moli Akarathi (1928)
இடிவு (iṭivu)
- இடிந்திருப்பது, இழிவு, ஒடிவு
இடிவு (iṭivu)
- அழிவு, இழந்திருப்பது, ஒடிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இடிவு (iṭivu) — noun
- < இடி¹-
- Decay, destruction; அழிவு. இடிவில் பெருஞ்செல்வம் (தேவா. 707, 6)
- Crumbling down, as of an undermined bank; இடிந்து விழுகை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இடிவு
- அழிவு
- இடிந்து விழுகை