இடுகை

வளைதளத்தில் கருத்துரையிடுதல் மொழிபெயர்ப்பு /> ஆங்கிலம்: post

Post

Tamil Wiktionary

இடுகை
  1. ஈகை.
  2. வளைதளத்தில் கருத்துரையிடுதல்

Tamil Moli Akarathi (1928)

இடுகை (iṭukai)
  1. ஈகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இடுகை (iṭukai) — noun
  1. Gift; கொடை. (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இடுகை
  1. ஈகை, கொடை