இடுப்பு
Tamil Wiktionary
[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]
Winslow (1862)
இடுப்பு (iṭuppu) — noun
- The hip, sides, மருங்குல். (c.)
- இடுப்புவலி — The lumbago, pain in the loins.
Fabricius (1972)
இடுப்பு — noun
- the loins, the hip.
- இடுப்புவலி — lumbago, pain in the loins.
Tamil Moli Akarathi (1928)
இடுப்பு (iṭuppu)
- இடை, பக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இடுப்பு (iṭuppu) — noun
- Waist, sides, loins; அரை
- Hip; ஒக்கலை
- Euphemism for the private parts; மறை வுறுப்பு. (C. G.)
IndoWordNet
இடுப்பு — noun
- மனிதனின் தொப்புளுக்குக் கீழும் அடிவயிற்றுக்கு மேலும் உள்ள இரு பக்கமும் வளைவான பகுதி.
வெளிப்பாகம் புறப்பாகம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இடுப்பு
- இடை, அரை, ஒக்கலை
- மறைவுறுப்பு