இடும்பை
துன்பம் அச்சம் affliction, distress
Hip
Tamil Wiktionary
இடும்பை
துன்பம் தீமை நோய் வறுமை அச்சம்
Winslow (1862)
இடும்பை (iṭumpai) — noun
Suffering, affliction, distress, calamity, துன்பம் Evil, தீமை Fear, அச்சம் Poverty, வறுமை Pride–as one of the eight evil dispositions, விகாரமெட்டிலொன்று. வேண்டுதல்வேண்டாமையிலானடி சேர்ந்தார்க்கியாண்டுமிடும்பையில. To those who have adored, at the feet of him who is without desire or aversion, there shall be no suffering for eternity
Fabricius (1972)
இடும்பை — noun
distress, affliction, துன்பம் fear, பயம் poverty, வறுமை
Tamil Moli Akarathi (1928)
இடும்பை (iṭumpai)
அச்சம், ஆபத்து, தரித்தி ரம், தவறு, துன்பம்,பொல்லாங்கு, விகாரமெட்டினொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இடும்பை (iṭumpai) — noun
< id Suffering, affliction, distress, calamity; துன்பம். ஏமஞ் சாலா விடும்பை (தொல். பொ. 50) Evil, harm, injury; தீமை. பூதம் . . . இடும்பை செய்திடும் (மணி. 1, 22) Disease; நோய். கரப்பிடும்பை யில்லா ரைக் காணின் (குறள், 1056) Poverty; தரித்திரம். இடும்பையா லடர்ப்புண்டு (திவ். பெரியதி. 1, 6, 5) Fear, dread; அச்சம். (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இடும்பை
துன்பம் தீமை நோய் வறுமை அச்சம்
சொல் அகராதி
சொல் தேடு