இணக்கு

Compliant

Winslow (1862)

இணக்கு (iṇakku)
  1. , கிறேன், இணக்கினேன், வேன், இணக்க, v. a. To cause to agree, to unite, connect, adjust, fit, correct, confirm, rectify, bring over, persuade, reconcile, conciliate, உடன்படுத்த.

Fabricius (1972)

இணக்கு — v. t.
  1. v. t. (caus. of இணங்கு) cause to agree, join, join together, persuade, draw one in, reconcile, bring about friendship, உடன்படுத்து.

Tamil Moli Akarathi (1928)

இணக்கு (iṇakku)
  1. இணக்கென்னேவல், இயை வு, சம்மதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இணக்கு² (iṇakku) — noun
  1. < இணக்கு-
  2. Union, harmony; இசைவு. இணக்குறுமென் னேழைமைதான் (தாயு. பராபர. 273)
  3. Comparison, match; சமானம். இணக்கி லாததோ ரின்பமே (திருவாச. 30, 1)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இணக்கு
  1. இசைவு, உடன்பாடு