இதழியல்

நாள், வார, மாத இதழ்களில் எழுதுவது, அவற்றை வடிவமைப்பது, அவற்றிற்காகப் புகைப்படங்கள் எடுப்பது குறித்த துறை. இதழ் + இயல் journalism (and mass communication)

Journalism

Tamil Wiktionary

இதழியல்
  1. நாள், வார, மாத இதழ்களில் எழுதுவது, அவற்றை வடிவமைப்பது, அவற்றிற்காகப் புகைப்படங்கள் எடுப்பது குறித்த துறை.
  2. இதழ் + இயல்