இந்திரன்

Indra

Tamil Wiktionary

இந்திரன்
  1. தேவர்களுக்குத் தலைவன்
  2. அரசன்
  3. பள்ளர்களுக்கு சொந்தமான மருத நில கடவுள்
  4. பள்ளர் குல தேவேந்திரர்

Winslow (1862)

இந்திரன் (intiraṉ) — noun
  1. Indra, king of the Devas or genii who inhabit Swerga, lord of the clouds, rain, seasons, crops, and worshipped at the seasons of sowing and reaping, வாசவன். In composition it signifies chief, prime, supreme, &c. Wils. p. 131. INDRA
  2. The fifth constellation of the Hindus, மிருகசீரிடம். (p.)
  • இந்திரசித்து — The conqueror of Indra, the son of Ravana, மேகநாதன். Wils. p. 132. INDAJIT.
  • இந்திரசிற்பம் — A work on architecture, சிற்பநூலினொன்று.
  • இந்திரதனு–இந்திரவில் — The bow of Indra, the rainbow, வானவில்; [ex தனு, bow.]
  • இந்திரதிசை–இந்திரி — The east, கிழக்கு.
  • இந்திரபதம் — The world of Indra, இந்திரலோகம்.
  • இந்திரபிரகரணம் — Indra's thunderbolt, இடி. Wils. p. 132. INDRAPRAHARAN'A.

Fabricius (1972)

இந்திரன் — noun
  1. Indra, the king of gods; a king, இறைவன்.
  • இந்திர தனுசு–வில்–லு — the rainbow, the bow of Indra.
  • இந்திர திசை–ஐந்திரி — the east (, the east under the regency of Indra).
  • இந்திரபதம் — the world of Indra.
  • தேவேந்திரன் — the king of the devas (gods).
  • இந்திராணி — the wife of Indra.
  • இந்திரானுசன் — Vishnu, the younger brother of Indra.

Tamil Moli Akarathi (1928)

இந்திரன் (intiraṉ)
  1. அதிதியிடத்திற் காசிபப்பிர சாபதிக்குப் பிறந்தபன்னிரு புத்தி ரர்களு ளொருவனாகிய தேவேந்திர ன், கடவுள், தலைவன், மிருகசீரிடம் வாசவன்
இந்திரன் (intiraṉ)
  1. அமராவதியோன், ஆயிரங் கண்ணன், சதமகன், கோபதி, போகி, சங்கிரந்தனன், பாகசாதனன், வச் சிரப்படையோன், மேக வாகனன், விண்முழுதாளி, வாசகன், மகவான், வானவன், கௌசிகன், ஆண்டலன், அயிராவதன், வலாரி, புருகூதன், சக்கிரன், புரந்‌தரன், மருத்துவன், மருதக்கிழவன், வரைச்சிறகறிந்தோ ன், அரி, சசிவல்லவன், திருமலி, சுவர்க்கன்; வேள், விநாயகன், புல வன், வேந்தன், புரோகிதன், சுனாசி, கரியவன், புனிதன், காண்டாவனன், மால், வெள்ளை வாரணன், தேவர் வேந்தன், பொன்னகர்ச் செல்வன், ஐந்தருநாதன்
இந்திரன் (intiraṉ)
  1. தேவேந்திரன், மிருகசீரிட நாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இந்திரன்¹ (intiraṉ) — noun
  1. < Indra
  2. Indra, who is the lord of the Svarga and the god of the agricultural plains and is also the guardian deity of the east — one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; தேவேந்திரன். (திவா.)
  3. The 18th nakṣatra. See கேட்டை. (விதான. குணா. 1.)
  4. Prince, ruler, chief; தலைவன். இந்திரராகிப் பார் மேல் (கந்தபு. நூற்பயன்.)
இந்திரன்² (intiraṉ) — noun
  1. prob. indu or candra. The fifth nakṣatra. See மிருகசீரிடம். (திவா.)
இந்திரன் (intiraṉ) — noun
  1. (நாநார்த்த.)
  2. The inner soul; அந்தரான்மா
  3. Sun; சூரியன்

IndoWordNet

இந்திரன் — noun
  1. சொர்கத்தின் அதிபதி என்று கருதப்படும் தேவர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இந்திரன்
  1. தேவேந்திரன்
  2. தலைவன்
  3. கேட்டை
  4. மிருகசீரிடம்
  5. அந்தரான்மா
  6. சூரியன்