இன்னிசை

இனிமையான இசை/ஓசை; மெல்லிசை இராகம் melody, harmony

Desire

Tamil Moli Akarathi (1928)

இன்னிசை (iṉṉicai)
  1. இராகம், ஏழுநரம்புள்ள வீணை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இன்னிசை (iṉ-ṉ-icai) — noun
  1. < இன்¹ + இசை
  2. Melody, harmony; இன்பவோசை
  3. Melody-type; இராகம். (திவா.)
  4. See இன்னிசைவெண்பா. (காரிகை, செய்யு. 4.)

IndoWordNet

இன்னிசை — noun
  1. சங்கீதத்தில் குரல்களின் இன்னிசை தோற்றம்

கலைமாதிரி கலை உதாரணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இன்னிசை
  1. இன்ப ஓசை
  2. பண்
  3. ஏழு நரம்புள்ள இனவாரி - இனம் இனமாய்

Tamil Wiktionary

இன்னிசை
  1. இனிமையான இசை/ஓசை; மெல்லிசை
  2. இராகம்