இன்றைக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இன்றைக்கு (iṉṟaikku) — adv
- To-day.
IndoWordNet
இன்றைக்கு — adverb
- இன்று, இன்றைக்கு
இன்று
Tamil Wiktionary
இன்றைக்கு
- இன்று
- இன்றைக்கு என்பது பேச்சு வழக்கில் இன்னைக்கு, இன்னிக்கி, இண்ணைக்கு, இண்டைக்கு என்றும் வழங்குகின்றது.