இமாம்
தொழுகையை நடத்துபவர் Spiritual leader or guide leader in congregational prayer
imam, spiritual leader or guide, leader in congregational prayer
Tamil Wiktionary
இமாம்
- தொழுகையை நடத்துபவர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இமாம் (imām) — noun
- imam. Spiritual leader or guide; leader in congregational prayer; தொழுகையை நடத்துபவர். தொழுகையில் இமாமைப்பின்பற்றியே மற்றவர்கள் அனுஷ்டிக்கவேண் டும். Muham.
IndoWordNet
இமாம் — noun
- ஒன்றினுடைய மத குருவாக இருக்கும் முஸ்லீம்களின் சியா சம்பிரதாயத்தின் மதச்செயல்
மதகுரு