கண்விழியை மூடி திறக்கவல்ல தோலுறுப்பு. சிமிட்டு - கண் சிமிட்டும் நேரம், ஒரு மாத்திரை எனப்படும் : eye lash, eyelid
eyelid wink bear
Tamil Wiktionary
இமை — பெயர்ச்சொல் (Noun)
கண்விழியை மூடி திறக்கவல்ல தோலுறுப்பு.
சிமிட்டு - கண் சிமிட்டும் நேரம்
ஒரு மாத்திரை எனப்படும்
[object Object], [object Object], [object Object]
Winslow (1862)
இமை (imai) — noun
The eye-lid, கண்ணிமை
A twinkle, twinkling of the eye, கண்ணிமைப்பொழுது
(p.) A small or minute thing, a particle, அற்பம்
A bear, கரடி
A peacock, மயில். கண்ணிமைகைந்நொடியளவேமாத்திரை. The time of a twinkling of the eye, or snapping of the finger is the duration of a மாத்திரை
இமைகொட்ட — To twinkle, இமைக்க.
இமைக்குழிவு — A hollow formed within the eye-lid, causing acute pain.
இமையவர்–இமையோர் — The gods who never sleep nor wink, வானவர். (p.)
இமையவர்வேந்தன் — Indra the king of the gods, இந்திரன்.
இமையாட — To twinkle–as the eyes.
இமையில் — Garuda–the watchful bird that never shuts its eyes–the vehicle of Vishnu, கருடன். (p.)
இமை (imai)
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To twinkle with the eyes, to wink, இமைகொட்ட
(p.) To coruscate–as the stars, to glitter, emit light, ஒளிசெய்ய. இமையாநாட்டம் பெற்றிலமென்றார். (The terrestrial inhabitants) exclaimed we are not gifted with unwinking eyes (as the gods.)
Fabricius (1972)
இமை — noun
the eyelids, கண்ணிமை
the twinkling of the eye, a moment, கணம், இமைகொட்ட, -போட, to wink or twinkle with the eyes
இமைப்பொழுது — a moment.
இமையோர்–இமையவர்–இமையார் — gods celestials who never wink.
இமையில்–இமையிலி — Garuca, the vehicle of Krishna, the ever-watchful bird.