விசைகளின் தாக்கத்தின் காரணமாக பொருள்கள் இயங்குவதைப் பற்றி கூறுவது இயக்கவிசையியல் ஆகும். இயக்கவிசையியலில் இயக்கவியல் மற்றும் விசையியல் என்ற இரு உட்பிரிவுகள் உள்ளன.
IndoWordNet
இயக்கவிசையியல் — noun
பொருட்களின் அசையும் தன்மையும் அவற்றின் வேகமும் பற்றிய ஆய்வு