இயம்பு
iambu
Winslow (1862)
இயம்பு (iyampu) — verbal noun
- , கிறேன், இயம்பினேன், வேன், இயம்ப, v. a. To say, speak, utter, சொல்ல
- To sound instruments, வாச்சியமுழக்க
- v. n. To sound, roar, ஒலிக்க
- To sound –said of instruments, வாச்சியமொலிக்க. (p.) கோடியம்பியும். Blowing the horn. காரொடுபௌவநின்றியம்புவது. The roaring of the sea and clouds
- இயம்பல் — Saying, speaking, uttering. 2. Sounding instruments. 3. s. A proverb, maxim, by-word, old sayings, பழமொழி.
Fabricius (1972)
இயம்பு — v. t.
- v. t. sneak, say, utter, சொல்; v. i. sound, ஒலி.
- இயம்புதல்–இயம்பல் — saying, proverb.