இயற்றமிழ்

முத்தமிழுள் ஒன்றான செய்யுள் மற்றும் உரைநடைத் தமிழ் Literary Tamil, poetry or prose, conforming to the rules of Tamil grammar; a broad division of Tamil literature embracing all belles-lettres except dramas and musical compositions; one among the three divisions of Tamil தமிழ் இயல், இசை, நாடகம் என மூவகைப்படும்.

Inconvenient

Tamil Wiktionary

இயற்றமிழ் — பெயர்ச்சொல் (Noun)
  1. முத்தமிழுள் ஒன்றான செய்யுள் மற்றும் உரைநடைத் தமிழ்

Tamil Moli Akarathi (1928)

இயற்றமிழ் (iyaṟṟamiḻ)
  1. செந்தமிழ், வழக்கத்தமிழ்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இயற்றமிழ் (iyaṟṟamiḻ) — noun
  1. +. Literary Tamil, poetry or prose, conforming to the rules of Tamil grammar; one of mu-t-tamiḻ, q.v.; a broad division of Tamil literature embracing all belles-lettres except dramas and musical compositions; முத்தமிழுள் ஒன்று. (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இயற்றமிழ்
  1. செந்தமிழ்
  2. இலக்கியத் தமிழ்
  3. முத்தமிழுள் ஒன்று