இரவுக்குறி
இரவில் காதலர்கள் சந்திக்கக் குறிக்கப்பட்ட இடம் trysting place fixed for clandestine meeting of lovers by night இரவுக்குறி இரவு + குறி
night mark
Tamil Wiktionary
இரவுக்குறி — பெயர்ச்சொல் (Noun)
- இரவில் காதலர்கள் சந்திக்கக் குறிக்கப்பட்ட இடம்
Tamil Moli Akarathi (1928)
இரவுக்குறி (iravukkuṟi)
- களவுப்புணர்ச்சியில் இராக் காலஞ்சந்திக்க நியமிக்குமிடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இரவுக்குறி (iravu-k-kuṟi) — noun
- (Akam.) Trysting place fixed for clandestine meeting of lovers by night; இரவிலே தலைவனுந் தலைவியுஞ் சேரும்படி குறிக்கப்பட்டவிடம். (தொல். பொ. 131.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இரவுக்குறி
- இரவிலே தலைவனும் தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம். ரவுத்திரம் - காண்க: இரெளத்திரம்