இராவணன்புல்

கடற்கரையில் ரவிளையும் ஒரு வகைப்புல் இராவணன்புல் - இராவணன்மீசை

Ravananbul

Tamil Wiktionary

இராவணன்புல்
  1. கடற்கரையில் ரவிளையும் ஒரு வகைப்புல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இராவணன்புல் (irāvaṇaṉ-pul) — noun
  1. +. Water-pink, a seashore grass, Spinifex squarrosus, from its resemblance to Rāvaṇa's whiskers; கடற்கரையிலுள்ள ஒருவகை கூரிய புல். (மூ. அ.)