Assisting priests at a sacrifice, அஸ்தக்கிரியை. (p.)
இருத்தினர் — Those who assist a priest at a sacrifice. (ஸ்காந்தம்.)
இருத்து (iruttu) — infinitive
, கிறேன், இருத்தினேன், வேன், இருத்த, v. a. To cause to sit, to seat, உட்காரச்செய்ய
To detain, cause one to remain for a short time, தாமதிக்கச்செய்ய
To press down or upon, bear upon, press with a style or other instrument, அழுத்த
To beat down–as a floor, beat into–as a nail, to make firm or compact by beating, அடித்திருத்த
To place upon, put in or upon, to fix, make stationary, நிலைபெறச்செய்ய
v. n. To sink down–as a house or foundation, இருத்திக்கொள்ள; [ex இரு.] வீடிருத்திக்கொண்டது. The house is sunk down. சுமையெனதுதலையிலிருத்துகின்றது. The load bears heavily on my head. நிரம்பியபானையையுறியிலிருத்த. To place a full vessel upon the swing
இருத்திப்பேச — To speak emphatically or forcibly, to speak impressively.
இருத்திப்போட — To cause to settle, fix, make a thing stationary, cause a vessel to run aground.
இருத்தியெழுத — To write, pressing on the writing material.
மனதிலிருத்த — To bear in mind, impress on one's own mind, to think on, contemplate.
Fabricius (1972)
இருத்து — v. t.
v. t. (cause of இரு), detain. நிறுத்து
cause to sit, seat, set, place upon, உட்காரச்செய்
beat down, press down, அழுத்து
v. i. sink down, as a foundation, கீழிறங்கு, இருத்திக்கொள்
வீடிருத்திக்கொண்டது — the house is sunk down.
இருத்திப்பேச — to speak forcibly and impressively, to dwell strongly on any subject.
இருத்திவைக்க–க்கொள்ள — to stop, detain.
மனதிலிருத்த — to impress on the mind; to bear in mind; to keep in mind.
இருத்து — noun
இருத்துவிக்கு, s. the priest officiating at a sacrifice.
Tamil Moli Akarathi (1928)
இருத்து (iruttu)
அஸ்தகிரியை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இருத்து² (iruttu) — noun
A flaw in a diamond; one of twelve vayira-k-kuṟṟam; வயிரக்குற்றங்க ளுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.)
இருத்து³ (iruttu) — noun
See இருத்துவிக்கு. (மச்சபு. விருக்க. 2.)
இருத்து (iruttu) — noun
< இருத்து-
That which is firm, permanent; நிலையானபொருள். என்னெஞ்சத்து இருத்தாக விருத்தினேன் (திவ். திருவாய். 9, 4, 6)
Pressure; அமுக்குகை. அவனை ஒர் இருத்து இருத்தினான். Colloq