(பெ) - வசித்திருக்கும் இடம், வீடு, வாசம், நிவாசம், நிலையம், நிலைக்களம், உறை, உறைவிடம், கிடை, தங்குதரி, தானம், தானி, புகலிடம் ஆசனம், இருக்கை
residence, abode, dwelling, lodging seat seat of the body, posterior