இருப்பு

existence இருப்பு இருப்புநிலை

stock, reserve, balance on hand, surplus stores, merchandise, wares presence

Tamil Wiktionary

இருப்பு

இருப்புநிலை கையிருப்பு குடியிருப்பு கணக்கிருப்பு பொருளிருப்பு

Tamil Moli Akarathi (1928)

இருப்பு (iruppu)
  1. இருக்கத்தக்கவிடம், இருக்கு ந்தன்மை, இருக்கை, குதம், பீடம், மீந்திருப்பவை
இருப்பு (iruppu)
  1. இருக்கை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இருப்பு (iruppu) — noun
  1. Seat; ஆசனம். (பாரத. சூது. 5.)
  2. Seat of the body, posteriors; குதம். இருப்பினினாகர் (கந்தபு. சூர. வதை. 425)
  3. Residence; இருப்பி டம். முத்தொ ழிற்புரி மூவ ரிருப்புடன் (சேதுபு. இராமதீர்த். 20)
  4. Condition, position in life; நிலை. உன்னிருப்பென்ன அவனிருப்பென்ன?
  5. Balance on hand, surplus, whether of cash, reserve funds or commodities; கையிருப்பு
  6. Stores, merchandise, wares; பொருண்முதல்