இருமை
நன்மை, தீமை ஆகிய இரண்டும் - good and bad
doubleness; twoness; twofold state two things greatness, largeness, hugeness, eminence
Tamil Wiktionary
இருமை
[object Object]
Winslow (1862)
இருமை (irumai) — noun
- Greatness, largeness, hugeness, பெருமை
- Importance, eminence, மகிமை
- Sorrow, துக்கம். (p.)
- இருங்கடல் — The great ocean.
- இருங்குணம் — An excellent disposition or quality.
- இருஞ்சிறை — The great prison, hell, நரகம்.
- இருந்தமிழ் — The great Tamil, implying its excellence and copiousness.
Fabricius (1972)
இருமை — noun
- greatness, hugeness, பெருமை
- importance, eminence, மகிமை
- blackness, கருமை
- sorrow, துக்கம்
- see under இரு, adj. இருங்கடல், the great ocean
- இருந்தமிழ் — the elegant and copious Tamil.
Tamil Moli Akarathi (1928)
இருமை (irumai)
- இம்மைமறுமை, இரண்டு, இருதன்மை, கருமை, துக்கம், பெ ருமை, மகிமை
இருமை (irumai)
- 2 - இம்மை-மறுமை
- இலக்கணங்கள் - 47 - அகத்தியம்-அணியி யல்; இசைநுணுக்கம், இந்திரகாளி யம் குணநூல், உத்துநூல், சயந்தம், செயிற்றியம்-தண்டியலங்காரம்-தாள வகையோத்து தொல்காப்பியம் இல க்கணவிளக்கம் இலக்கணக் கொத்து பஞ்சபாரதீயம், பஞ்சமரபுபரதசேனா திபயம்பரதம், புணப்பொருள் வெண பாமாலை, பெருங்குருகு, பெருநாரை மதிவாணர் நடகத்தமிழ்நூல்; முறு வல், இறையனாகப்பொருள், சத்த கௌத்துவம், கையடம், சித்தாந்த கௌமுதிபிரயோகவிவேகம் வெண் பாப்பாட்டியல், நன்னூல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப்பாட்டியல், சம் பந்தப்பாட்டியல், பன்னிருபாட்டிய ல், யாப்பருங்கலக்காரி கையாப்பருங் கலவிருத்தி, மாமூலர்யாப்பு, அவி நயம், துராலிங்கம், வையாபிரம்; அத ங்கோட்டாசிரியம், காக்கை பாடினி யம், வாய்ப்பியம், பனம்பாரம், கழா ரம்பம் நற்றந்தம் வாமனம் செம்பூட் சேயம் ஏன்பனவாம்
இருமை (irumai)
- இம்மை, இருதன்மை, துக்கம், பெருமை, மறுமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இருமை¹ (irumai) — noun
- Greatness, largeness, hugeness, eminence; பெருமை. (தொல். சொல். 396, உரை.)
- Blackness; கருமை. (சீவக. 1171.)
இருமை² (irumai) — noun
- < இரண்டு
- Twofold state; இருதன்மை. அருவதா யுருவா யிருமையாயுறை பூரணன் (கந்தபு. ததீசிப். 57)
- Two things; இரு பொருள். இருமை வகைதெரிந்து (குறள், 23)
- This birth and the future birth, this life and the life to come; இம்மை மறுமைகள். (கம்பரா. அயோத். மந்திர. 63.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இருமை
- பெருமை
- கருமை
- இருதன்மை
- இரு ! பொருள்
- இம்மை மறுமைகள்