இரேணுகை
fingerprint
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இரேணுகை (irēṇukai) — noun
- < id
- Wife of Jamadagni and mother of Parašurāma; பரசுராமன் தாய். (காஞ்சிப்பு. இரேணுகீச். 2.)
- Flat-branched pepper. See காட்டுமிளகு. (தைலவ. தைல. 24.)
இரேணுகை (irēṇukai) — noun
- (நாநார்த்த.)
- Bran; தவிடு
- Cubeb; தக்கோலம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இரேணுகை
- காட்டுமிளகு
- தவிடு
- தக்கோலம்