இர்
இல்- For entries beginning with a prothetic இ-, see also ர்- and ல் - in the glossary. ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
Ir
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இர் (ir) — part
- (Gram.) Suffix denoting second person plural; முன்னிலைப்பன்மை விகுதி. வந்தனிர்
- (Gram.) Suffix denoting third person plural; படர்க்கைப்பன்மை விகுதி. கேளிர், பெண்டிர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இர்
- முன்னிலைப் பன்மை விகுதி
- படர்க்கைப் பன்மை விகுதி
- கேளிர்
- பெண்டிர்