இறால்

Tamil Wiktionary

இறால்
  1. ஒரு வகை கடல் உயிரினம்
  2. கூனிகுற்றாலக் குறவஞ்சி
  3. சிங்கனும் சிங்கியும் பாடல் 15
  4. தேன்கூடு

Winslow (1862)

இறால் (iṟāl) — noun
  1. A shrimp, a prawn, ஓர் மீன், Cancer serratus
  2. (p.) A bull, ஏருது
  3. Taurus of the Zodiac, இடபவிராசி
  4. The third lunar mansion, the pleiades, கார்த்திகைநாள்
  5. A honey-comb, தேன்கூடு
  • இறால்வறையல் — Roasted shrimps prepared as a curry.
  • மடக்கிறால் — Astacus carcinus.
  • சிங்கிறால் — Lobster, Astacus marinus.
  • மோட்டிறால் — Astacus squilla.
  • கருவண்டிறால் — Astacus nigricans, Klein.
  • கூனியிறால் — Small, young prawns.

Fabricius (1972)

இறால் — noun
  1. , (vulg. இறா, இறாட்டு) s. a shrimp, prawn, its different species are சிங்கி றால், மோட்டிறால், கூனியிறால், கல்லி றால், வெள்ளிறால், ஆற்றிறால், etc.

Tamil Moli Akarathi (1928)

இறால் (iṟāl)
  1. இடபவிராசி, இறவு, ஏருது, கார்த்திகைநாள், தேன்கூடு
இறால் (iṟāl)
  1. இறவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இறால் (iṟāl) — noun
  1. prob. இறு¹-
  2. Shrimp, prawn, macroura; மீன்வகை. (பிங்.)
  3. Bluish seer-fish, Cybium commersonii; வெள்ளிறால்
  4. The third nakṣatra. See கார்த்திகை. (திவா.)
  5. Bull; எருது. (பிங்.)
  6. Honeycomb; தேன்கூடு. தேனிறால் (நள. கலிநீங். 14)

IndoWordNet

இறால் — noun
  1. ஒரு வகை சிறு இறால்

இறால் மீன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இறால்
  1. இறால்மீன்
  2. வெள்ளிறால்
  3. இடபராசி
  4. கார்த்திகை நாள்
  5. தேன்கூடு
  6. எருது