இறுதிப்போலி

(இலக்கணம்). சொல்லின் இறுதியெழுத்து மாறினாலும் பொருள் மாறாதிருத்தல் எழுத்துப்போலி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி. முற்றுப்போலி முன்பின்னாகத் தொக்க போலி என ஐந்து வகைப்படும். இறுதிப்போலி கடை + போலி. இது கடைப்போலி எனவும் அழைக்கப்படுகிறது.

The finale

Tamil Wiktionary

இறுதிப்போலி — பெயர்ச்சொல் (Noun)
  1. (இலக்கணம்). சொல்லின் இறுதியெழுத்து மாறினாலும் பொருள் மாறாதிருத்தல்