இறைமரம்

இறைகூடை தாங்கும் மரம் ஏற்றமரம்

God's tree

Tamil Wiktionary

இறைமரம்
  1. இறைகூடை தாங்கும் மரம்
  2. ஏற்றமரம்

Tamil Moli Akarathi (1928)

இறைமரம் (iṟaimaram)
  1. நீரிறைக்குமரப்பந்தல், ஏற் றமரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இறைமரம் (iṟai-maram) — noun
  1. < இறை⁵- +
  2. Three poles united at the top to support a basket in irrigation; இறைகூடை தாங்கும் மரம். (W.)
  3. Well-sweep; ஏற்றமரம். (W.)
  4. Long, boat-shaped wooden trough suspended for watering fields; நீரிறைக்கும் மரப்பந்தல். (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இறைமரம்
  1. இறைகூடை தாங்கும் மரம்
  2. மரம்