இலக்கம்

Digit

Winslow (1862)

இலக்கம் (ilakkam) — noun
  1. Coruscation, brightness, illumination, splendor, துலக்கம்.
இலக்கம் (ilakkam) — noun
  1. A lac or one-hundred-thousand, ஓரெண்
  2. A mark, an object of aim, குறி. Wils. p. 713. LAKSHA
  3. A number, ஏண்
  4. A figure, numerical figure, ஏண்குறி
  • இலக்கமடைக்க — To enclose numbers in squares in such a way that if added in any way the amount shall be the same–used for astrological and magical purposes.
  • இலக்கமிட — To write numbers, இலக்கமெழுத. 2. To count, reckon, compute, கணக்குப்பார்க்க.

Fabricius (1972)

இலக்கம் — noun
  1. லக்கம், s. a number, எண்
  2. arithmetic, கணிதம்
  3. mark, butt, குறி
  4. one lakh, நூறாயிரம்
  • இராணுவத்தை இலக்கம் பார்க்க — to muster the troops.
  • இலக்கமிட — to write numbers, to count, to reckon.
  • நெல்லிலக்கம் — grain account-table of measurement.
  • பொன்னிலக்கம் — money table.

Tamil Moli Akarathi (1928)

இலக்கம் (ilakkam)
  1. இலட்சம், ஏண், ஒளி, குறிப் பு துலக்கம்
இலக்கம் (ilakkam)
  1. ஏண், ஒளிகுறிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலக்கம்¹ (ilakkam) — noun
  1. Brightness, light: பிரகாசம். எல்லே யிலக்கம் (தொல். சொல். 271).
இலக்கம்² (ilakkam) — noun
  1. < lakṣa
  2. Target, butt, aim; குறிப்பொருள். இலக்கமுடம்பிடும்பைக்கு (குறள், 627)
  3. One lakh, 100,000; நூறாயிரம். இலக்கத்தொன்பதின்மர் (கந்தபு. திருவவதார. 127)
  4. Number, digit; எண். அநந்தமென்று சொல்வதே . . . கணைக்கிலக்கம் (கந்தபு. சிங்கமு. 386)
  5. Numerical figure; எண்குறி. குறியிலக்கமெழுதே (தைலவ. பாயி. 15)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலக்கம்
  1. விளக்கம்
  2. குறிப்பொருள்
  3. நூறா யிரம்
  4. எண்
  5. எண்குறி
  6. இலக்கு
  7. காணுதல்