இலவங்கப்பட்டை

கருவாப்பட்டை / கறுவாப்பட்டை दालचीनी kokum kokum (இரு பெயரும், ஒரே சிற்றினம் ஆகும்)

Cinnamon

Tamil Wiktionary

இலவங்கப்பட்டை
  1. கருவாப்பட்டை / கறுவாப்பட்டை

Tamil Moli Akarathi (1928)

இலவங்கப்பட்டை (ilavaṅkappaṭṭai)
  1. ஒரு வாசனைப்பட் டை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலவங்கப்பட்டை (ilavaṅka-p-paṭṭai) — noun
  1. +
  2. Cinnamon bark; கருவாப்பட்டை
  3. Cassia cinnamon. See தாளிசபத்திரி. (L.)

IndoWordNet

இலவங்கப்பட்டை — noun
  1. சமையலில் வாசனைக்காகச் சேர்க்கும் லவங்கமரத்தின் பட்டை.

லவங்கப்பட்டை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலவங்கப்பட்டை
  1. கருவாப்பட்டை
  2. பத்திரி