இலைக்கம்மம்

இலைவடிவாக அணியில் அமைக்கும் தொழில்

leaf

Tamil Wiktionary

இலைக்கம்மம்
  1. இலைவடிவாக அணியில் அமைக்கும் தொழில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலைக்கம்மம் (ilai-k-kammam) — noun
  1. +. The art of making filigree; foliage ornamentation on jewels; இலைவடிவாக அணியிலமைக்குந் தொழில். (பெருங். இலாவண. 19, 136.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலைக்கம்மம்
  1. இலைவடிவாக அணியில் அமைக் கும் தொழில்