இல்

இல்லறம் மனைவிகுடி மருத, [[]] நிலங்களின் தலைவியர்

house, home place wife, lady

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இல்¹ (il) — noun
  1. Place; இடம். (பிங்.)
  2. [T. illu, M. il.] House, home; வீடு. ஈனமா யில் லிருந் தின்றி விளியினும் (நாலடி. 198)
  3. Domestic life; இல்லறம். இல்வாழ்வா னென்பான் (குறள், 41)
  4. Wife; மனைவி. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை (குறள், 59)
  5. Lady of rank in towns or forest-pasture tracts; மருதமுல்லைநிலங்களின் தலை வியர். (திவா.)
  6. Family; குடி. இற்பிறந்தார் (குறள், 951)
  7. Constellation, zodiacal sign; இராசி. (பிங்.)
  8. Clearing-nut; தேற்றாங்கொட்டை. இல்லா மலகமிரண்டு மயின்றால் (இராசவைத். 45)
இல்² (il) — noun
  1. < இன்மை
  2. Non-existence; இன்மை. (நாலடி. 52.)
  3. Death; சாவு. (சூடா.) part. (Gram.) A negative sign; ஒர் எதிர் மறையிடைநிலை. செய்திலேன்
இல்³ (il) — part
  1. (Gram.)
  2. A sign of abl. as in காக்கையில் கரிது களம்பழம்; ஐந்தாம்வேற்றுமை யுருபு. (நன். 299.)
  3. A sign of the loc. as in மணியில் ஒளி; ஏழாம்வேற்றுமை யுருபு. (நன். 302.)
  4. If, a suffix of verbs used in a conjunctive sense; வினையெச்ச விகுதி. இருவர்தந்நாளும் பெறில் (விதான. கடிமண. 17)

Winslow (1862)

இல் (il) — noun
  1. A place, இடம்
  2. A house, home, வீடு
  3. (fig.) Domestic life. (See இல்லறம் and இல்வாழ்க்கை.)
  4. Constellation or zodiacal sign, இராசி
  5. A wife, மனைவி
  6. A lady, தலைவி. (p.)
  7. A form of the seventh case, or local ablative, ஏழனுருபு–as வீட்டிலிருந்தான், he was at home
  • இல்லடை — Any thing lodged in a house for security, அடைக்கலப்பொருள். 2. (p.) A deposit, பண்டகசாலை.
  • இல்லடைகொடுத்தல் — Entrusting a thing to the custody of another.
  • இல்லடைக்கலம் — The act of depositing, taking refuge in a house, வீட்டிலடைக்கலமாகவைக்கை. 2. A refugee, அடைக்கலமடைந்தவன். 3. [prov.] A deposit, பண்டகசாலை.
  • இல்லவன்–இல்லான்–இல்லோன் — (fem. இல்லவள்–இல்லாள்.) A husband, கணவன். 2. The head of a house, தலைவன். (p.)
  • இல்லறம் — Domestic life, domesticity. 2. Duties of the householder. 3. Conjugal virtues and deeds of hospitality performed by the householder. 4. The state and rules of domestic order –as distinguished from the other three conditions of man, viz.: 1. The bachelor or student. 2. The anchorite. 3. The mendicant. See ஆச்சிரமம், அறம், and துறவறம்.
  • இல்லாச்சிரமம் — The second of the four orders. See ஆச்சிரமம்.
இல் (il) — noun
  1. Not, non-existence, death, மரணம். (p.)
  2. The root of one of the negative symbolic verbs, (see அல்) expressive of total or exclusive negation of the thing or quality–the opposite of உள். Sometimes in poetry it stands as a contraction of இல்லை. இற்றிறம்பிலர். They fail not in the performance of domestic duties; [ex இல், house; திறம்பு, failure; இலர், who are not.] இணையில்நெஞ்சமே. O! incomparable mind; O! mind debased beyond comparison
  • இலி — A person, or thing possessed of nothing.
  • பிறப்பிலி — He who is without birth–the Supreme Being, கடவுள். 2. Siva, சிவன். (p.)
  • இறையிலி — He who is exempt from taxes; [ex இறை, tribute; இல், not; இ, affix.] இந்தநிலமிறையிலி. This field is not taxed.
  • இல்பொருள் — An impossibility, an absurdity, இல்லாதபொருள்.
  • இல்பொருளுவமம்–இல்லுவமை — Comparison with a thing that does not exist, உவமையணியிலொன்று –as ஏல்லாக்கமலத்தொழிலுந்திரண்டொன்றின் வில்லேர்புருவத்துவேனெடுங்கணல்லாண் முகம்போலும், the beauty of the face of the damsel whose eyes resemble a lance, and brow, a bow, is equal to the aggregate beauty of all lotuses.
  • இல்லாதபொய் — Downright lie, முழுப்பொய்.
இல் (il)
  1. A form of the fifth case, (see இன்), ஐந்தனுருபு, which denotes
  2. Removal, withdrawal, நீங்கல். (a) Literally –as தமரிற்றீர்ந்தான், he has left his relations, i. e. for ascetic life. (b) (fig.) In which it expresses speciality, disparity, &c., and includes the comparative degree –as அரசரிற்பெரியரந்தணர், the Brahman caste is superior to the royal
  3. Similitude, ஒப்பு–as திறல்வேனுதியிற்பூத்தகேணி. A tank whose flowers resemble the points of mighty lances
  4. The bearing of a place, ஏல்லை–as கருவூரில்வடக்கு, north of Caroor.–Note. This form of the fifth case is peculiar to the poetic dialect
  5. The primitive cause, ஏது–as பொன்னிற் செய்தமுடி, a crown made of gold

Fabricius (1972)

இல் — noun
  1. place இடம்
  2. house, வீடு
  3. domestic life, இல்லறம்
  4. a wife, மனைவி
  5. zodiacal sign, இராசி
  6. a sign of the 7th case, as in வீட்டி லிருந்தாள், she was at home
  7. a sign of the 5th case as in அரசரிற் பெரியர் அந்தணர்; the Brahman caste is superior to the royal
  8. clearing-nut தேத்தாங்கொட்டை
  • இல்லடைக்கலம் — the act of depositing or taking refuge in a house.
  • இல்லவன்–இல்லான்–இல்லவள்–இல்லாள் — (fem.) , , the husband, the head of the family.
  • இல்லறம் — domestic life, duties of a household, domestic virtues.
  • இல்லிடம் — dwelling.
  • இல்லக்கிழத்தி — wife.
  • இல்லொழுக்கம் — the practice of the household duties.
இல் — noun
  1. non-existence, இன்மை
  2. death, சாவு
இல் — adv. part. used as prep
  1. , (particle) gram. a negative sign; the root of a negative symbolic verb, denying the existence of a thing. (cf. அல், & உள்).
  • இலி–பிறப்பிலி–இறையுலி–உளரிலி–பேரிலி — one who is without, generally a suffix at the end of compounds, as in , , , , etc.
  • இல்லாதவன்–இல்லாள்–இல்லார்–இல்லோர்–இல்லாதவர் — (pl. . , ) one utterly destitute.
  • இல்லாதது–இல்லாது — what is not existing, falsehood.
  • இல்லாததும் பொல்லாததும் சொல்லு கிறான் — he tells lies and speaks evil of others.
  • இல்லாமல்–இல்லாது–இன்றி — ; without.
  • விசுவாசமில்லாமல்–இன்றி — without faith.

Tamil Moli Akarathi (1928)

இல் (il)
  1. இடம், இராசி, இல்லையெனல், உவ மையுருபு (உ-ம்) அழலிற்பிறழ்மணி, ஏதிர்மறையிடைநிலை (உ-ம்) செய்தி லன், ஏழாம்வேற்றுமையுருபு (உ-ம்) ஊரிலிருந்தான், ஐந்தாம்வேற்றுமை யுருபு (உ-ம்) மலையின்வீழருவி, சாவு, தலைவி, மனைவி, வீடு
இல் (il)
  1. இடம், இராசி, இல்லையெனல், உவ மைவுருபு, (உ-ம்
  2. பாம்பினிற்கடிது தேள்,) ஏழனுருபு, (உ-ம்.ஊரிலிரு ந்தான்.) ஐந்தனுருபு, (உ-ம்
  3. மலை யில்வீழருவி, சாவு, தலைவி, மனைவி, வீடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இல்
  1. இடம்
  2. வீடு
  3. இல்லறம்
  4. மனைவி
  5. மருத முல்லை நிலங்களின் தலைவியர்
  6. குடி
  7. இராசி
  8. தேற்றாங்கொட்டை
  9. இன்மை
  10. சாவு
  11. எதிர் மறை இடைநிலை
  12. ஐந்தாம் வேற்றுமை உருபு
  13. ஏழாம் வேற்றுமை உருபு