இல்லை

விஜயா[[மறுப்பு}} no, not - न, नहीं - இந்தி

no no not

Tamil Wiktionary

இல்லை
  1. விஜயா[[மறுப்பு}}
  2. no, not -
  3. न, नहीं - இந்தி
  4. பகுப்பு:பெயர்ச்சொற்கள்
  5. பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்
  6. பகுப்பு:கருவச் சொற்கள்

Fabricius (1972)

இல்லை — defect. verb
  1. verb from the root இல், no, not, there is not
  2. neg. auxiliary verb
  • எனக்குப் பணம் இல்லை — I have no money.
  • அவன் வந்ததில்லை–அவன் வரவில்லை — he is not come.
  • வருகிறாயா இல்லையா–வருகிறாயோ இல்லையோ — will you come or not?
  • இல்லை என்ன — to say no, to deny.
  • இல்லையாகில்–யெனில்–யென்றால்–யாயின்–யேல் — if not, else, otherwise.
  • இன்னதென்றில்லை — no matter what.

Tamil Moli Akarathi (1928)

இல்லை (illai)
  1. இன்மை, சாதல்
இல்லை (illai)
  1. இன்மை, சாதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இல்லை (illai)
  1. v. < இல்². No; உண் டென்பதன் எதிர்மறை.

IndoWordNet

இல்லை — noun
  1. ஒரு கேள்விக்கு எதிர்மறையில் பதிலாக வரும் வாக்கியத்தின் தொடக்கதில் பயன்படுத்தபடும் இடைசொல்

சொல்