இல்வாழ்க்கை
இல்லறத்தில் வாழ்க்கை domestic life; the order of domestic life இல்வாழ்க்கை இல் + வாழ்க்கை
Life in
Tamil Wiktionary
இல்வாழ்க்கை — பெயர்ச்சொல் (Noun)
- இல்லறத்தில் வாழ்க்கை
Tamil Moli Akarathi (1928)
இல்வாழ்க்கை (ilvāḻkkai)
- மனைவாழ்க்கை
- அது கி ழவோன்மகிழ்ச்சி முதலாகச் செவி லிமகிழ்ச்சி யீறாயவாம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இல்வாழ்க்கை (il-vāḻkkai) — noun
- Domestic life; the order of domestic life; இல் லறத்தில் வாழ்க்கை. (குறள், 5, அதி.)